கட்டார் ; இஸ்லாமிய விசேட பயான் நிகழ்ச்சிகள் - Sri Lanka Muslim

கட்டார் ; இஸ்லாமிய விசேட பயான் நிகழ்ச்சிகள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 

இலங்கை தஃவா நிலயம் கட்டார் விசேட மார்க்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையில் இருந்து அழைக்கப்பட்ட. அஷ்ஷெய்க். ஆடு. முபாறக் மதனி அவர்கள் பேச்சாளராக கலந்து கொள்ளும் இந் நிகழ்வுகளுக்கு இஸ்லாமிய நெஞ்சங்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

 

26.01.2015 திங்கள் மாலை 7.30 – 8.30 வரை, இஸ்லாமிய கலாச்சார நிலயம், கட்டார்
27.01.2015 வியாழன் மாலை 8.45- 10.00 வரை, அப்துல் அஸீஸ் கஷ்ஷாபி பள்ளிவாயல், கட்டார்
30.01.2015 வெள்ளி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து, பனார் கேட்போர் கூடம், கட்டார்

 

30.01.2015 வெள்ளி இஷா தொழுகையைத் தொடந்து, மதீனா கலீபா வடக்கு பள்ளிவாயல், கட்டார்
இந் நிகழ்வுகள் அனைத்தும் www.sldcqatar.orq எனும் இணையத்தளமூடாக நேரடி அஞ்சல் செய்யப்படும்.
தகவல். Media/sldc qatar. 

qatar 

Web Design by Srilanka Muslims Web Team