கணித சர்வேதேச போட்டியில் உலக சாதனை படைத்த சஊதி மாணவி - Sri Lanka Muslim

கணித சர்வேதேச போட்டியில் உலக சாதனை படைத்த சஊதி மாணவி

Contributors

நீஙகள் படத்தில் பார்க்கும் சஊதி அரபியாவை சேர்ந்த ஸரூக் பிந்து ஹமீத் முஹ்னஸி என்ற பெயரை கொண்ட 12 வயது இளம் கணித மேதையாவார்.

 

 

உலகின் 14 முக்கிய நாடுகளில் இருந்து 500 இளம் கணித மேதைகள் கலந்து கொண்ட மன கணித சர்வேதேச போட்டி அண்மையில் ஹாங்காங்கில் நடைபெற்றது.

 

 

இதில் அனைவரையும் திகைக்க வைக்கும் விதத்தில் சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தார் இந்த இளம் மாணவி.

 

 

சஊதி அரபியாவிலிருந்து வந்திருந்த அந்த மாணவியின் அற்புதமான கணித ஆற்றலை கண்டு அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

 sa2

Web Design by Srilanka Muslims Web Team