கத்தாரில் வீட்டு வாடகைகள் அதிரடியாகக் குறைகின்றன - Sri Lanka Muslim

கத்தாரில் வீட்டு வாடகைகள் அதிரடியாகக் குறைகின்றன

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


தேவை (Demand) விகிதம் குறைந்து வழங்குதல் (Supply) விகிதம் அதிகரித்துள்ள காரணத்தால், கத்தாரின் பல்வேறு பகுதிகளில் வீடு மற்றும் அலுவலக வாடகை 30% முதல் 50% வரை அதிரடியாக குறைகின்றன.

கச்சா எண்ணெய் விலை சந்தையில் குறைந்ததால், புதிய கட்டுமானப் பணிகள் இன்றி பணியாளர்களை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.

இந்நிலையில், உச்சகட்ட வேகத்தில் நடந்து வந்த அடுக்குமாடி குடியிருப்புகள் காலியாக கிடப்பதால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team