கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களின் உடனடி கவனத்திற்கு- ஜனாசாவை எடுக்க உதவுங்கள் - Sri Lanka Muslim

கத்தார் வாழ் இலங்கை சகோதரர்களின் உடனடி கவனத்திற்கு- ஜனாசாவை எடுக்க உதவுங்கள்

Contributors
author image

Editorial Team

-MDW-

 

கல்முனையை சேர்ந்த அஹ்மத் தஸ்லீம் (வயது 38) என்பவர் நேற்று மாரடைப்பு காரணமாக கத்தாரில் வபாத்தானார்.

 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 

நேற்று மாலை 3 மணியளவில் வபாத்தான அன்னாரின் ஜனாசா கத்தார் hamad hospital இல் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவரின் சகோதரர் அஹ்மது நைசர் , அன்னாரின் ஜனாஸாவை எடுப்பதற்கு சிக்கல்களை எதிர்நோக்குவதாகவும் , இதற்கு உதவிகள் தேவை எனவும் எமக்கு அறியக் கிடைத்தது.

 

கத்தார் hamad hospital இல் வைக்கப்பட்டுள்ள ஜனாஸாவை எடுப்பதற்கு முடியுமனவர்கள் இவருக்கு தயவு செய்து உதவவும்.

 

தொடர்புகளுக்கு: 66724501
தகவல்: Mohamed Naleer (Doha)

Web Design by Srilanka Muslims Web Team