கல்முனை மேயர் விவகாரம்! முடிவு நாளை - Sri Lanka Muslim
Contributors

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீரா சாஹிப் பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வல்களுக்கிடையான  சந்திப் பொன்றை நாளை பி.ப 7.00 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சாய்ந்தமருது லீமெரடியன் வரவேற்று மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் மேயர் விவகாரம் தொடர்பான முடிவு இதில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team