"கல் எலிய முஸ்லிம் கிராம வரலாறும் பரம்பரையும்" நூல் வெளியீட்டு விழா! - Sri Lanka Muslim

“கல் எலிய முஸ்லிம் கிராம வரலாறும் பரம்பரையும்” நூல் வெளியீட்டு விழா!

Contributors

எம்.வை.எம் நஸீர் எழுதிய “கல் -எலிய முஸ்லிம் கிராம வரலாறும் பரம்பரையும்” நூல் வெளியீட்டு விழா 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கல் எலிய தௌபீக்ஸன்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை நூலாசிரியர் எம்.வை.எம் நஸீரிடமிருந்து பெற்றுக்கொண்டார். விசேட அதிதியாக எம்.எம்.முஹம்மத் (நளீமி) தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர், கௌரவ அதிதிகளாக ஏ.எச்.எம்.கலீல், எம்.ஏ.ஏ நூறுல்லாஹ் (நளீமி) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team