கஹ்பாவின் போர்வை நூலை வெட்டிய நபர் (video) - Sri Lanka Muslim

கஹ்பாவின் போர்வை நூலை வெட்டிய நபர் (video)

Contributors

 

உம்ரா மற்றும் ஹஜ் இற்காக செல்லும் யாத்ரிகர்கள் அதிஷ்டம் என கருதி கஹ்பாவின் போர்வையில் உள்ள நூலை வெட்டி எடுத்து செல்லுவதாக வீடியோ ஆதாரத்தை மேற்கோள்காட்டி சவுதி நாளிதழ் அஜெல் செய்தி வெளியிட்டுள்ளது. உம்ரா வுக்கு ,ஹஜ்ஜுக்கு வரும் யாத்ரிகர்கள் முட்டி மோதிக்கொண்டு கஹ்பா போர்வையின்  நூலை வெட்டி எடுத்து செல்வதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

கஹ்பா போர்வையின் நூலை வெட்டுவது தடை செய்யப்படுள்ளதாகவும் இப்படி செய்வதால் போர்வை சேதமடைந்து விடும் எனவும் இந்நூலினால் எவ்வித அதிஷ்டமும் கிட்டாது எனவும் மக்கள் அறியாமை காரணமாக இப்படி கஹ்பா போர்வையின் நூலை வெட்டி எடுத்து செல்வதாக அனைவரலும் நன்கு அறியப்பட்ட மார்க்க அறிஞர் நபில் அல் அவாதி சவுதி அரேபிய நாளிதழிடம் தெரிவித்ததாக அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (நன்றி மடவள)

 

 

Web Design by Srilanka Muslims Web Team