காத்தான்குடியில் 'கிழக்கின் சுயநிர்ணயம்' நூல் வெளியீட்டு விழா இன்றிரவு காத்தான்குடியில் » Sri Lanka Muslim

காத்தான்குடியில் ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ நூல் வெளியீட்டு விழா இன்றிரவு காத்தான்குடியில்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கிழக்கு மாகாணம்,வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்படாமல் தனித்தே இருக்க வேண்டும் என்பதை, வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கும் தோழர் எம்.ஆர்.ஸ்டாலினால் எழுதப்பட்ட நூலான ‘கிழக்கின் சுயநிர்ணயம்’ எனும் நூல் இன்று 10.03.2017 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள அல் மனார் கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கின்றது.

இந்நூல் வெளியீட்டு வைபவத்துக்கு உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையத்தின் தலைவர் சகோதரர் சிராஜ் மஷ்ஹூர் அவர்கள் தலைமை தாங்குவது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இந்நூல் வெளியீட்டு வைபவத்தினை உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையம் ( Centre for Dialogue and Research-CDR) ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

if any further details please contact. Br. Lafir madani 0722 420 218

book.jpg2

Web Design by The Design Lanka