காலி வீதி போக்குவரத்தில் இன்று மாற்றம் » Sri Lanka Muslim

காலி வீதி போக்குவரத்தில் இன்று மாற்றம்

Contributors

இரத்மதானை – மலிபன் சந்தியிலிருந்து கல்கிசை வரை காலி வீதியில் கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன போக்குவரத்து இன்று (22) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (22) மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிவரையான காலத்தில் இவ் வீதியூடான வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். (ad)

Web Design by Srilanka Muslims Web Team