கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 24 பொலிஸாருக்கு கொரோனா..! » Sri Lanka Muslim

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 24 பொலிஸாருக்கு கொரோனா..!

Contributors

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் 24 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team