கிளைபோசேட் இறக்குமதியை அனுமதித்து வர்த்தமானி வெளியீடு! - Sri Lanka Muslim

கிளைபோசேட் இறக்குமதியை அனுமதித்து வர்த்தமானி வெளியீடு!

Contributors

கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இம்மாதம் 5 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் கையொப்பமிடப்பட்டது.

கிளைபோசேட் இறக்குமதிக்கான பூச்சிக்கொல்லிப் பதிவாளரின் பரிந்துரைக்கு உட்பட்டு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமத்தை வழங்குவார் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team