'கிழக்கின் சுயநிர்ணயம்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ம் திகதி » Sri Lanka Muslim

‘கிழக்கின் சுயநிர்ணயம்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ம் திகதி

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

‘கிழக்கின் சுயநிர்ணயம்’ நூல் வெளியீட்டு விழா

தோழர் எம்.ஆர். ஸ்டாலின் M R Stalin Gnanam எழுதியது.

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்படாமல், தனித்தே இருக்க வேண்டும் என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் வலியுறுத்தும் நூல்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10.03.2017).

இரவு 8.00 மணிக்கு.
காத்தான்குடி, கடற்கரை வீதி, அல் மனார் கேட்போர் கூடத்தில்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
உரையாடலுக்கும் ஆய்வுக்குமான மையம் (CDR)

e

Web Design by The Design Lanka