குர்ஆனை முழுமையாக மனனம் செய்த சீனச் சகோதரன் - Sri Lanka Muslim

குர்ஆனை முழுமையாக மனனம் செய்த சீனச் சகோதரன்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவன் அரேபிய உடையில் காட்சியளித்தாலும் அவன் சீனவைச் சேர்ந்த முஸ்லிம் சிறுவனாவான்.

சவுதி அரேபியாவின் ஜித்த நகரில் தங்கும் வாய்ப்பை சில காலம் பெற்ற அந்த சிறுவன் அந்த வாய்ப்பை பயன் படுத்தி திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதித்துள்ளான்.

அந்த சீனத்து சிறுவனின் சாதனையைப் பாராட்டி அவன் குர்ஆன் பயின்ற நிறுவனம் அந்த சிறுவனுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team