குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம்-(கட்டார்) - Sri Lanka Muslim

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம்-(கட்டார்)

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

 

الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه ،،،،،

தகவல்: கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)

 

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் (தொடர்) – (யுத்த (அச்ச) நேர தொழுகை, பெருநாள் தொழுகை)

 

தகவல்: கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)

 

வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் ‘குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் – தொழுகை’ என்ற தலைப்பில் நடைபெறும்.

 
இது போன்ற தொடர்வகுப்புகளில் பங்கெடுத்து நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம்.

 

இத்தகவலை உங்கள் நண்பர்கள் ஃ தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

 

جـــــــزاكم الله خيـــــــــــــــــــــــرا ،،،،
தகவல்: கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)

ba1

 

Web Design by Srilanka Muslims Web Team