குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் - தொழுகை" - கட்டார் - Sri Lanka Muslim

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் – தொழுகை” – கட்டார்

Contributors
author image

அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)

வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் “குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இஸ்லாமிய சட்ட விளக்கம் – தொழுகை” என்ற தலைப்பில் நடைபெறும்.
இது போன்ற தொடர்வகுப்புகளில் பங்கெடுத்து நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம்.

இத்தகவலை உங்கள் நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

qatar11.jpg3.png7

Web Design by Srilanka Muslims Web Team