கேகாலை மாவட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை..! » Sri Lanka Muslim

கேகாலை மாவட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை..!

Contributors

சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team