கொலஸ்ரோல் அளவை கண்டறிய அப்பிளிக்கேஷன் தயார்

Read Time:49 Second

பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தற்போது மருத்துவ துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் மற்றுமொரு பயன்பாடாக எதிர்காலத்தில் உடலிலுள்ள கொலஸ்ரோலின் அளவை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விசேட அப்பிளிக்கேஷன் ஆனது கோர்ணல் (Cornell) பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்களே தமது கொலஸ்ரோல் அளவினை இலகுவான முறையிலும் விரைவாகவும் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous post மேல் மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் மகன் போட்டி
Next post மன்னாரில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் சோளச் செய்கைக்கு அமைச்சர் ரிஷாத் முயற்சி