கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு..! - Sri Lanka Muslim

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு..!

Contributors

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team