கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் – எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்பு! - Sri Lanka Muslim

கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் – எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்பு!

Contributors

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான சமகி அமைப்பு என்ற எதிர்க்கட்சிகளின் அமைப்பு நேற்று07-11-2013 கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

கொழும்பு மருதானை டெக்னில் சந்தியில் இருந்து பேரணியாக சென்றவர்கள் கோட்டை ரெயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் எதேச்சதிகார, ஜனநாய விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
8s4

Web Design by Srilanka Muslims Web Team