கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் பிரித்தானியா வைரஸ்..! » Sri Lanka Muslim

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் பிரித்தானியா வைரஸ்..!

Contributors

கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருணாகலை பகுதிகளில் பிரித்தானியாவில் பரவும் B 1 1 7 என்ற வகையான கொவிட் வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.

அப்பகுதிகளில் மேற்கொண்ட பெற்றுக் கொண்ட பிசிஆர் பரிசோதனை மாதிரிகளின் அடிப்படையில் இவை இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் தற்போது வேகமாக கொவிட் வைரஸ் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team