கொழும்பு சாப்பாட்டு கடைகளில் மலநீர் கலந்த குடிநீர் ! - Sri Lanka Muslim

கொழும்பு சாப்பாட்டு கடைகளில் மலநீர் கலந்த குடிநீர் !

Contributors

கொழும்பு நகரில் உள்ள உணவகங்களில், மல நீர் கலந்த நீர் பயன்படுத்தப்படுவது தொடர்பிலான முறைபாடுகள் அதிகரித்துள்ளன. கொழும்பு மாநகர சபை இதனைத் தெரிவித்துள்ளது.

அதன் பிரதான வைத்திய அதிகாரி பிரதீப் காரியவசம் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது, இவ்வாறான மலம் கலந்த நீரை பயன்படுத்தும் உணவகங்களை சுற்றிவலைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
-sooriyanfm

Web Design by Srilanka Muslims Web Team