கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு புதிய 8 மாடி கட்டிடம் - Sri Lanka Muslim

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு புதிய 8 மாடி கட்டிடம்

Contributors

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 8 மாடி கட்டடத்திற்கான நிர்மாணப்பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இவ் வைபவத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள் பந்துலகுணவர்த்தன, ஜீவன்குமாரதுங்க, ஏ. எச். எம். பெளஸி, நன்கொடையாளர் பேராசிரியர் பஸ்லி நிசார், அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தில், அமைச்சர் ஜீவன் குமாரதுங்க கட்டிட வடிவமைப்பு மாதிரியை சபாநாயகரிடம் கையளிக்கிறார்.

Web Design by Srilanka Muslims Web Team