கொழும்பு 9 கைரியா மகளிா் கல்லுாாியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி - Sri Lanka Muslim

கொழும்பு 9 கைரியா மகளிா் கல்லுாாியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

கொழும்பு 9 கைரியா மகளிா் கல்லுாாியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கல்லுாாியின் அதிபா்  திருமதி  ஏ.எல்.எஸ். நசீரா ஹசனாா் தலைமையில் நடைபெற்றது.

  இப்போட்டிகளின்போது கல்லுாாியின் 1000க்கும் அதிகமான முஸ்லிம் மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் இல்லங்கள் சாா்பாக வெற்றிக் கிண்னங்களையும் பரிசில்களையும் பெற்றுக் கொண்டனா்.

 இந் நிகழ்வு கொழும்பு சிலேவ் ஜலன்டில் உள்ள மலே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

  பிரதம அதிதிகளாக  மேல் மாகண சபை உறுப்பினர் அர்சட் நிசாமுதீன், மொஹமட் பாயிஸ்  கொழும்பு மாநகர சபைஉறுப்பினர் வாசித் உவைஸ் கலந்து கொண்டு கின்னங்களை வழங்கி வை்ததனா்

4 இல்லங்களில் புள்ளிகள் அடிப்படையில் முறையே  ரவுடா முதலாம்  இடமும், இரண்டாம் இடம்  சர்கா,  மூன்றாமிடம்  ஹம்ரா, நான்காம் இடம்  வர்தான பெற்றக் கொண்டன.

kai1 kai2 kai5 kai6 kai8 kai9 kai10

Web Design by Srilanka Muslims Web Team