கோல்பேஸ் போராட்டக்கள செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு பிணை!

Read Time:41 Second

“கோட்டா கோ ஹோம்” காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான பெத்தும் கேர்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது

இன்று (04) அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Previous post சர்வகட்சி செயற்பாடுகளுக்கு மக்கள் காங்கிரஸ் ஒத்துழைக்க தயார் – ஜனாதிபதியுடன் வெள்ளி சந்திப்பு!
Next post காத்தான்குடி பள்ளிவாசல்களில் ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள்!