சஜித்தின் பிரபஞ்சம் திட்டம்; வவுனியா பாடசாலைக்கு கணினி உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு! - Sri Lanka Muslim

சஜித்தின் பிரபஞ்சம் திட்டம்; வவுனியா பாடசாலைக்கு கணினி உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு!

Contributors

நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக, இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழில்நுட்பத்தில் மற்றும் ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தினூடாக, டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (07) வவுனியா, மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலத்தில் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், விஷேட அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் கல்வி அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team