சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அரசியல் வரலாற்றை விளக்கும் நூல்

Read Time:32 Second

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அரசியல் வரலாற்றை விளக்கும் நூல் நேற்றுமுன்தினம் கிணியிவிசி யில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நூலின் பிரதி ஒன்றை ஆழ்ந்து படிக்கின்றார். அருகில் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவையும் காணலாம்.

Previous post ஆஸி பொதுநலவாய உச்சி மாநாட்டை விடவும் கூடுதல் அரச தலைவர்கள் இலங்கை மாநாட்டில் பங்கேற்பர்
Next post தென்னாபிரிக்காவுடனான போட்டி; பாகிஸ்தான் ஒரு ஓட்டத்தால் அதிர்ச்சி தோல்வி