சம்மாந்துறையில் மரணித்ததான் கொம்பன் திரண்டது ஊர்…!(புகைப்படம்) - Sri Lanka Muslim

சம்மாந்துறையில் மரணித்ததான் கொம்பன் திரண்டது ஊர்…!(புகைப்படம்)

Contributors

தீகவாவி மற்றும் புத்தங்கல பிரதேசங்களில் நடமாடித் திரிந்த கொம்பன் யானை, சம்மாந்துறை பிரதேச வயல்வெளியொன்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. எட்டரை அடி உயரமான இந்த கொம்பன் யானையின் தந்தங்கள் இரண்டு அடி நீளமானவை என வனவள அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த யானையின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் அவ்வதிகாரிகள் குறிப்பிட்டனர். இறந்த யானையின் படங்களை இங்கு காணலாம்.(j.n)

ealepinealepin1ealepin2ealepin3ealepin4

Web Design by Srilanka Muslims Web Team