சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வருடாந்த இப்தார் நிகழ்வு..! - Sri Lanka Muslim

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வருடாந்த இப்தார் நிகழ்வு..!

Contributors
author image

ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை நிருபர் 
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வருடாந்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனிபா தலைமையில் நேற்று(20) நடைபெற்றது.
இன் நிகழ்வில் மார்க்க செற்பொழிவுகளை எம்.எல்.எச் பஸீர் மெளலவி நிகழ்த்தினார்.
மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம் றிபாஸ்,வைத்தியநிபுணர்கள்,வைத்தியர்கள்,தாதியர்கள், என பலர் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team