சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம், மதீனா பல்கலைக்கழக மாணவன் சாதனை! - Sri Lanka Muslim

சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம், மதீனா பல்கலைக்கழக மாணவன் சாதனை!

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மாஷா அல்லாஹ், மதீனா-இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் அல்குர்ஆன் பீடத்தில் கிராஆத் பிரிவில் முதுமாணி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அப்துல்லாஹ் ஸலாஹ் அஸ்ஸாஇதீ எனும் மாணவன் 24வது ஐரோப்பிய சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தனது சஊதி நாட்டுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச மட்டத்தில் ஏராளமான போட்டியாளர்கள் போட்டியிட்ட போதும் அல்லாஹ்வின் உதவியால் அனைவரையும் தாண்டி முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டிருப்பது மெச்சத்தக்கதொன்றாகும்.

‏الطالب: عبدالله صلاح الصاعدي، الدارس في مرحلة الماجستير بقسم القراءات، يفوز بالمسابقة الأوربية الدولية الـ٢٤ في حفظ
وتلاوة القرآن بكرواتيا.

தகவல்:
Ash sheikh Azhan Haneefa (Madani)
மன்னார்-பெரியமடு

S

Web Design by Srilanka Muslims Web Team