சவுதிக்கான புதிய தூதுவர் - Sri Lanka Muslim
Contributors

சவுதி அரோபியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவர் மொஹமட் ஹசீன் செவ்வாய்க்கிழமை ரியாத்திற்கு சென்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

 

இவர் இன்று கொழும்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பை மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இதுவரை இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவராக இருந்த வடிவேல் கிருஸ்ணமூர்த்தி கென்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team