சவுதியில் பணிபுரியும் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி! - Sri Lanka Muslim

சவுதியில் பணிபுரியும் அனைவருக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி!

Contributors
author image

World News Editorial Team

சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வாரத்தில் 40 மணி நேரங்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும் வாரத்தில் 2 நாள் விடுமுறை கட்டாயம் என்றும் சவுதி அரேபிய லேபர்மினிஸ்ட்ரி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக பெரும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதோடு சவுதி அரேபியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறையுடன் 35 மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (நன்றி அதிரை பிறை)

Web Design by Srilanka Muslims Web Team