சவுதி பள்ளிவாசல் மீது தற்கொலைத் தாக்குதல்: 15 பேர் பலி - Sri Lanka Muslim

சவுதி பள்ளிவாசல் மீது தற்கொலைத் தாக்குதல்: 15 பேர் பலி

Contributors
author image

World News Editorial Team

(Image – loopcaym)

 

சவூதி அரேபியா தென் மேற்கு நகரான அபாவில்  ஒரு பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமனின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியான அபாவில் பாதுகாப்புப் படையினர் வழிபட்டுவந்த பள்ளிவாசலிலேயே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சவூதியைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

Web Design by Srilanka Muslims Web Team