சவுதியில் வேலை செய்து கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த பௌமி என்பவரை காணவில்லை - Sri Lanka Muslim

சவுதியில் வேலை செய்து கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த பௌமி என்பவரை காணவில்லை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்ஸலாமு அலைக்கும்…

இப்படத்தில் காணப்படுபவரின் பெயர் Mohamed Saleem Mohamed Fawmi. இவர் இலங்கையைச் சேர்ந்த்தவர். இவர் Saudi Arabia நாட்டில் Riyadh நகரில் அமைந்துள்ள Seder Group Trading Company ல் ஒரு வருட காலமாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்காத காரணத்தால் தாய் நாட்டிற்கே திரும்பிவிடப் போவதாக தனது குடும்பத்தாரிடம் கூறியிருந்த நிலையில் காணாமல் போய் உள்ளார் .

தற்போது இவரைப் பற்றி எந்த தகவலும் தெறியவில்லை.

அவரது தொலைபேசி இலக்கமும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஆகவே இவரைப் பற்றி தகவல் ஏதேனும் தெறிந்தவர்கள் 0094778376122 மேற்கண்ட தெலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

குறைந்தபட்சம் இத்தகவலை Share செய்து இவரைப் பற்றி தகவல் அறிந்திட உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இதை அல்லாஹ்வுக்காக செய்யவும்.அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள் புரிவானாக….
இப்படிக்கு குடும்பத்தார்.

Web Design by Srilanka Muslims Web Team