சவுதி அரேபியாவில் இலங்கை கலாசார நிகழ்வு - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் இலங்கை கலாசார நிகழ்வு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண அல் ஜுபெல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள கலாசார நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 8.00 ஆரம்பமாகவுள்ளது.

ஜுபெல் கரையோர பகுதியில் (கொரல் பீச்) நடத்தப்படும் இக்கலாசார நிகழ்வில் தலையணை சண்டை- கயிறு இழுத்தல் உட்பட இலங்கையின் பாரம்பரிய விளையாட்டுக்கள் பல நடைபெறவுள்ளன. வெற்றியாளர்களுக்கு மிக பெறுமதி மிக்க பரிசுகள் பல வழங்க ஏற்பாட்டுக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team