சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களை பாதுகாக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களை பாதுகாக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்

Contributors
author image

World News Editorial Team

வளைகுடா நாடுகளில் ஒன்றான, சவுதி அரேபியாவில் உள்ள, புனித தலங்களை பாதுகாக்கும் பணியில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தை ஒடுக்குவதில், சவுதி அரேபிய தலைமையில், அரபு நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், ஏமனுக்கு தன்நாட்டு ராணுவத்தினரை அனுப்ப, பாகிஸ்தான் மறுத்துவிட்டது.

 

 

ஆனால், சவுதி நகரங்களில் பாக்., ராணுவத்தினர் தங்கி, அங்குள்ள புனித தலங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

இந்தத் தகவலை, பாக்., தகவல் தொடர்பு துறை அமைச்சர் முசாஹிதுல்லா தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team