சவுதி அரேபியாவில் மதுபானம் குடித்து வாலிபர்களுடன் ஆட்டம் போட்ட பெண்கள் பலர் கைது (video) - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் மதுபானம் குடித்து வாலிபர்களுடன் ஆட்டம் போட்ட பெண்கள் பலர் கைது (video)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


சவுதி அரேபியாவில் மிக்ஸ்டு பார்ட்டி என்ற பெயரில் இளம் பெண்கள் மதுபானம் குடித்து வாலிபர்களுடன் ஆட்டம் போட்டுள்ளனர், அது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியது.

அந்த வீடியோவில் அரேபிய பெண்கள், வெளிநாட்டு பெண்களுடன் மதுபானம் குடித்துக் கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர், அதுமட்டுமின்றி அங்கிருந்த இளைஞர்களுடனும் கட்டுப்பாட்டை மீறி நடந்துள்ளனர்.

அப்போது வீடியோவிற்கு பின்புறம் அரேபிய பாடல் இசைத்துள்ளது, அதன் பின்னர் போலீசார் அந்த பார்ட்டியில் இருந்த பலரை கைது செய்துள்ளதாக தெரிகிறது.

சவுதி அரேபியாவில் கடுமையான சட்டத்திட்டங்கள் இருந்து வரும் நிலையில், பெண்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதே போன்று கடந்த மாதம் மிக்ஸ்டு பார்ட்டி என்ற பெயரில் வெளிநாட்டவர்கள் சிலர் மதுபானங்கள் குடித்து ஆட்டம் போட்டதாகவும், போலீசார் அவர்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

(video)

Web Design by Srilanka Muslims Web Team