சவுதி அரேபியாவில் வாள் நடனமாடிய பிரித்தானிய இளவரசர் - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் வாள் நடனமாடிய பிரித்தானிய இளவரசர்

Contributors

சவுதி அரேபியா சென்ற பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், அந்நாட்டின் கலாசார நடனமான அர்தாஹ் எனப்படும் வாள் நடனத்தில் பங்கேற்றுள்ளார்.

 

 

சவுதி அரேபிய அரச குடும்பத்தவர்கள் பங்கேற்ற இந்த கலாசார நிகழ்வில், இளவரசர் சார்ள்ஸூம் இணைந்து நடனமாடியுள்ளார்.

 

 

ரியாத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சவுதியின் கலாசார உடை தரித்து இளவரசர் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும்.

 

 

இளவரசர் தற்போது மத்திய கிழக்கிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sword dance_charles

sword dance_charles2

sword dance_charles3

Britain's Prince Charles wears traditional Saudi attire as he dances with Saudi Tourism Minister Salman bin Sultan during the traditional Saudi dancing,known as 'Arda', in Riyadh

Web Design by Srilanka Muslims Web Team