சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்த பயான் நிகழ்வு வெள்ளிக் கிழமை - Sri Lanka Muslim

சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்த பயான் நிகழ்வு வெள்ளிக் கிழமை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்…

சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் 08/04/2016 வெள்ளிக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 8.20 மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் அல் ராஸ் தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் உவைஸ் மதனி அவர்கள் ” அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?” எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

மேலும் நிகழ்சி முடிவில் கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். இந்நிகழ்வில் இராப் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது.

எனவே தமிழ் அறிந்த நெஞ்சங்கள் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

ba6

Web Design by Srilanka Muslims Web Team