சவுதி தலைநகர் ரியாத்தில் ஏவுகணைத் தாக்குதல் - Sri Lanka Muslim

சவுதி தலைநகர் ரியாத்தில் ஏவுகணைத் தாக்குதல்

Contributors
author image

Editorial Team

சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறி வைத்து ஏவுகணை குண்டு தாக்குதல் நடந்துள்ளது.

சவுதி அரபேியா தலைநகராக ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே வடகிழக்கு பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.

இது விமானத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. குண்டு விபத்து சேதங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இது சுமார் 500 கி.மீ., வரை சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகனை கொண்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

missile

Web Design by Srilanka Muslims Web Team