சவுதி மன்னரால் இலங்கைக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு - Sri Lanka Muslim

சவுதி மன்னரால் இலங்கைக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

Contributors

சவுதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு 200 மெட்ரிக் டன் பேரீச்சம் பழங்களை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

சவுதி அரேபியாவின் மன்னர் இதனை அன்பளிப்பு செய்துள்ளார்.

 

இந்த பேரீச்சம் பழங்கள் இலங்கையின் 25 மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

 

இலங்கை மற்றும் சவுதிக்கு இடையிலான சிறந்த உறவுக்கு இது சான்றாக அமைவதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team