சவுதி மீதான ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் ஷீயா நாடான ஈரான் - Sri Lanka Muslim

சவுதி மீதான ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் ஷீயா நாடான ஈரான்

Contributors
author image

Editorial Team

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணைகளை வழங்கி உதவுவதன் மூலம் தங்கள் நாட்டுக்கு எதிரான ‘நேரடி ராணுவத் தாக்குதலில்’ இரான் ஈடுபட்டுள்ளது என்று சௌதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் கூறியுள்ளார்.

இதை ஒரு ‘போரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகக் கருதலாம்’ என்று சல்மான் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சனிடம் தொலைபேசியில் உரையாடியபோது கூறியதாக சௌதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணை ஒன்று, சௌதி தலைநகர் ரியாத் அருகே, கடந்த சனிக்கிழமையன்று வானில் தடுத்து அழிக்கப்பட்டது.

தால் அங்கு பரவியுள்ள காலரா நோயால் 9,02,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,191 பேர் இறந்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team