சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் மரணம் - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் மரணம்

Contributors

 

 

சவூதி அரேபியாவின் ஜூபேல் என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த இவர், உட்பட 8 பேர் பணி முடிந்து தங்குமிடத்தை நோக்கி வாகனத்தில் சென்ற பொழுதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இலங்கைப் பிரஜை உட்பட 4 பேர் பலியாகினர். பொலன்நறுவை வெலிகந்த பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஆர்.டப்ளியூ.எஸ்.ரத்நாயக்க என்ற இலங்கை பிரஜையே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
அத்துடன் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை சேர்ந்த மூவர் சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

 

 

Web Design by Srilanka Muslims Web Team