சவூதி அரேபியாவில் இலங்கையர் ஒருவர் இன்னொரு இலங்கையர் ஒருவரின் கத்தி குத்துக்கு இலக்காகி மரணம் - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் இலங்கையர் ஒருவர் இன்னொரு இலங்கையர் ஒருவரின் கத்தி குத்துக்கு இலக்காகி மரணம்

Contributors

சவூதி அரேபியாவில் வாகன ஓட்டுனராக தொழில் புரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த நஸ்வர் அழைக்கபட்ட உதுமாலெப்பை ஆலிம் என்பர் கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இலங்கையர் ஒருவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.

 கல்முனைக்குடியில் பிறந்த இவர் அட்டாளச்சேனையில் திருமண முடித்து ஒலுவிலில் வசித்தார். இரண்டு பிள்ளைகளின் தகப்பனாராகிய இவர் மரணிக்கும் போது மனைவி பிள்ளைகளுடன் சவூதி அரேபியாவிலே வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.mo

Web Design by Srilanka Muslims Web Team