சவூதி அரேபியா- மதீனா முனவ்வராவில் கடும் மழை - Sri Lanka Muslim

சவூதி அரேபியா- மதீனா முனவ்வராவில் கடும் மழை

Contributors
author image

Junaid M. Fahath

நேற்று புதன்கிழமை(30/12/2015) அதிகாலை முதல் சவூதி அரேபியா- மதீனா முனவ்வராவில் கடும் மழை பெய்துவருகின்றது.

வீதிகளில் அதிகளவிலான மழை நீர் தேங்கி நிற்பதாகவும், காலநிலையின் அளவு 17° செல்சியசாகவும் கானப்படுவதால், குளிர் நிலையும் தொடர்ந்து கானப்படுகிறது.

-நன்றி:சவூதி கெஸெட்(Saudi Gazette) -மெளலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத்(ஹாஷிமி)-

sau sau.jpg2 sau.jpg2.jpg3 sau.jpg2.jpg3.jpg4

Web Design by Srilanka Muslims Web Team