சவூதி தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கின - Sri Lanka Muslim
Contributors

(தமிழில் ஏ.எம் அல்பிஸ்)
வெள்ளத்தால் சவூதி தெருக்கள் வெனிஸ் நகரைப் போன்று காணப்படுகின்றது
அரேபியாவின் பல பாகங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் மக்கள் தங்களது அண்றாட வியாபாரத்திற்கு செல்லுவதற்கு படகினை பயன்படுத்தி வருகின்றனர்.
புதன் கிழமை சவூதி அரோபியாவின் கிழக்கு மாகாணத்தில் ஸனப்ஸ் நகரத்தின் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் கார்கள் சேதமடைந்துள்ளதால் மக்கள் மிதக்கும் பலகைகளை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதிவிகளை செய்ய சவூதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. மேலும் றியாத் நகரம் உட்பட நாட்டின் பல நகரங்களில் இந்த வார இறுதியில் கன மழை பொழியும் என எதிர்பாக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team