சவூதி நஜ்ரான் பல்கலைக்கழகத்தில் இலவசமாக மேற்படிப்பைத் தொடர வாய்ப்பு - Sri Lanka Muslim

சவூதி நஜ்ரான் பல்கலைக்கழகத்தில் இலவசமாக மேற்படிப்பைத் தொடர வாய்ப்பு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(முஹம்மத் அவ்ன் சமூன் – ரியாதிலிருந்து)

சவூதி அரேபியாவின் நஜ்ரான் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் மூலம் இலவசமாக மேற்படிப்பை தொடருவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை 30/03/2016 தொடக்கம் 17/05/2016ற்கு

இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஒன்லைன் மூலமாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

இப்புலமைப் பரிசில் தொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்

 

Web Design by Srilanka Muslims Web Team