சவூதி ரியாத் நகரில் பிரித் நிகழ்வு! - Sri Lanka Muslim
Contributors

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள இலங்கைக்கான தூதரகத்தின் ஊழியர்களினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் பிரித் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி ரோம் நாட்டின் தூதுவர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இரண்டு தினங்கள் நடைபெற்ற இந்த பிரித் நிகழ்வின் பிரதம அதிதியாக சவூதிக்கான இலங்கைத் தூதுவர் வடிவேல் கிரிஷ்ணமூர்த்தி கலந்து சிறப்பித்ததாக சிங்கள தேசிய ஊடகமொன்று தெரிவித்துள்ளருது.(dc)

Web Design by Srilanka Muslims Web Team