சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்டுள்ளார்..! - Sri Lanka Muslim

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கப்பட்டுள்ளார்..!

Contributors

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு குழுவினரின் தாக்குதலைத் தொடர்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கூட்டத்தை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team