சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் - Sri Lanka Muslim

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள்

Contributors

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் ஆலோசனை இன்றி, அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணைகள் வட மாகாணத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மத்திய மாகாணத்தில் உள்ள ஒரு உள்ளுராட்சி உறுப்பினருக்கும் எதிராக முன்னெடுக்கப்படுகிறது.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team