சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கை விஜயம்! » Sri Lanka Muslim

சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கை விஜயம்!

Contributors

சீன வெளிவிவகார அமைச்சர் வெங்க் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவரது விஜயம் அடுத்த மாத ஆரம்பத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

சீன பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரமே விஜயம் மேற்கொண்டிருந்தார்

இந்த நிலையில் சீன உயர்மட்ட பிரமுகர்கள் அடங்கிய மூன்றாவது குழு இந்த வருடத்தில் இலங்கைக்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team